நான் Gay-வா? கிசுகிசுவுக்கு நாகினி மௌனி ராய் கொடுத்த பதில்

நான் Gay-வா? கிசுகிசுவுக்கு நாகினி மௌனி ராய் கொடுத்த பதில்


நாகினி சீரியல் மூலமாக பெரிய அளவில் பிரபலம் ஆனவர் மௌனி ராய். அவர் சமீபத்தில் அவரது கணவர் சுராஜ் நம்பியாரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்தி பரவிய நிலையில், அது பற்றி பல கிசுகிசுக்கள் பரவியது. அதனால் விவாகரத்தை அதிககாரபூர்வமாக அறிவித்தார் மௌனி ராய்.

அதன் பிறகு மேலும் ஒரு கிசுகிசு பரவியது. மௌனி ராய் நடிகை திஷா பாட்னி உடன் நெருக்கமாக இருந்து வரும் நிலையில் அவர்களை இணைத்து ஒரு தவறான வதந்தி பரவியது.

நான் Gay-வா? கிசுகிசுவுக்கு நாகினி மௌனி ராய் கொடுத்த பதில் | Mouni Roy Clarify On Gay Allegation

விளக்கம்

இது பற்றி மௌனி ராய் தற்போது ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்து இருக்கிறார். உங்களை பற்றி நீங்கள் கேட்ட பெரிய வதந்தி எது என கேட்டதற்கு, “நான் ஒரு Gay என கூறினார்கள்” என தெரிவித்துள்ளார்.


என்னுடைய தோழிகள் என்னுடைய மோசமான நேரத்தில் உதவி இருக்கிறார்கள். அது என்னுடைய அதிர்ஷ்டம் என அவர் கூறி இருக்கிறார். 

நான் Gay-வா? கிசுகிசுவுக்கு நாகினி மௌனி ராய் கொடுத்த பதில் | Mouni Roy Clarify On Gay Allegation


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *