ஜீ தமிழில் ஞாயிறு சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் ஹிட் படங்களின் ஸ்பெஷல்… என்னென்ன படங்கள் தெரியுமா?

ஜீ தமிழில் ஞாயிறு சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் ஹிட் படங்களின் ஸ்பெஷல்… என்னென்ன படங்கள் தெரியுமா?


வார நாட்கள் வந்தால் சீரியல்கள், வார இறுதி நாட்கள் வந்தால் படங்கள் என தமிழ் சின்னத்திரையில் தொலைக்காட்சிகள் கலக்கி வருகின்றன.

சீரியல்கள் ஒளிபரப்பினால் எப்படி மக்கள் ஆதரவு கொடுக்கிறார்களோ அதேபோல் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஜீ தமிழ்

இந்த வார ஞாயிற்றுக்கிழமை சன் தொலைக்காட்சியில் காலை விஷாலின் திமிரு படம் ஒளிபரப்பாக உள்ளது. அடுத்து பிற்பகல் 3.30 மணிக்கு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கருப்பன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

அடுத்து மாலை 6.30 மணிக்கு விஜய் நடித்த கில்லி திரைப்படம் ஒளிபரப்பாகிறது. சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை சூப்பர் ஸ்பெஷல் படங்கள் திரையிடப்படவுள்ள நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்கள் குறித்த தகவல் வந்துள்ளது.

ஜீ தமிழில் ஞாயிறு சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் ஹிட் படங்களின் ஸ்பெஷல்... என்னென்ன படங்கள் தெரியுமா? | Zee Tamizh Sunday Movies Special

அதாவது வரும் ஞாயிறு பிற்பகல் 3.30 மணிக்கு கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படமான நாயகன் ஒளிபரப்பாகிறது, அடுத்து 7 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரஜினிமுருகன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *