6 நாட்களில் ராம் சரணின் பெத்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

6 நாட்களில் ராம் சரணின் பெத்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்


பெத்தி

இயக்குநர் புச்சிபாபு இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பெத்தி. இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார்.

6 நாட்களில் ராம் சரணின் பெத்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Peddi Movie 6 Days Box Office

மேலும் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரூ. 350 கோடி பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வசூல்


கடந்த வாரம் திரைக்கு வந்த பெத்தி திரைப்படம் முதல் நாளே உலகளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன்பின் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இப்படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது.

6 நாட்களில் ராம் சரணின் பெத்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Peddi Movie 6 Days Box Office

இந்த நிலையில், பெத்தி திரைப்படம் 6 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 280 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *