சொகுசு படகில் பார்ட்டி.. த்ரிஷா, நயன்தாரா என யாரெல்லாம் இருக்கிறார்கள் பாருங்க

சினிமா துறையில் முன்னணி நட்சத்திரங்கள் எல்லோரும் விடுமுறையை கொண்டாட வேண்டும் என்றால் உடனே வெளிநாட்டுக்கு பறந்துவிடுவார்கள்.
சில நடிகர்கள் வெளிநாட்டிலேயே சொந்த வீடு வாங்கி செட்டில் ஆகிவிடுவதும் உண்டு. நடிகர் மாதவன் அப்படி துபாயில் சொந்த வீடு வாங்கி வசித்து வருகிறார். மேலும் சொந்தமாக ஒரு சொகுசு படகை வைத்திருக்கிறார் அவர்.
த்ரிஷா, நயன்தாரா உடன்..
நடிகர் மாதவன் அவரது சொகுசு படகில் நடிகைகள் த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்டோருடன் இருக்கும் போட்டோக்களை பாருங்க.
மாதவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விக்னேஷ் சிவன் தான் அந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.






