தமிழ் சினிமாவில் ரூ. 300 கோடி வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் ரூ. 300 கோடி வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ


ரூ. 300 கோடி

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் கலக்கு கலக்கி ரூ. 300 கோடி வசூல் செய்த திரைப்படம் கருப்பு.

சூர்யாவின் திரை வாழ்க்கையில் 13 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் கமர்ஷியல் ஹிட் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் ரூ. 300 கோடி வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | 300 Crore Collection Movies In Tamil Cinema

அதுவும் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாகவும் கருப்பு சாதனை படைத்துள்ளது.



உலகளவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் சூர்யாவின் படங்களில் அதிக வசூல் செய்தது கருப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு லிஸ்ட் இதோ



இந்த நிலையில், தமிழ் திரையுலகில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் ரூ. 300 கோடி வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன, அதிக முறை யார் ரூ. 300 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்பதை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ரூ. 300 கோடி வசூல் செய்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | 300 Crore Collection Movies In Tamil Cinema

  • எந்திரன்


  • கபாலி


  • 2.0

  • ஜெயிலர்

  • கூலி

  • வாரிசு


  • கோட்


  • லியோ


  • பொன்னியின் செல்வன் 1


  • பொன்னியின் செல்வன் 2

  • விக்ரம்

  • அமரன்


  • கருப்பு


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *