'வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாய்ங்களா'.. அழகிய சேலையில் தேவதை போல் நடிகை திவ்ய பாரதி

'வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாய்ங்களா'.. அழகிய சேலையில் தேவதை போல் நடிகை திவ்ய பாரதி


தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் திவ்ய பாரதி. இவர் பேச்சுலர் படத்தின் மூலம் பிரபலமானார். இன்ஸ்டாகிராமில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொடுள்ள இவர், அதில் புகைப்படங்கள், வீடியோக்கள் என ரசிகர்களை கவரும் வகையில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற சேலையில் எடுத்த அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

திவ்ய பாரதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *