நீச்சல் உடையில் பிரியங்கா சோப்ரா.. வேற லெவல் கவர்ச்சி புகைப்படங்கள்

நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது உலக அளவில் பாப்புலர் ஆன நடிகை. ஆகிவிட்டார். அவர் உலகப்புகழ் பாடகர் நிக் ஜோனாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
தற்போது அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்ட நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு ராஜமௌலியின் வாரணாசி பட ஷூட்டிங்கில் கலந்துகொன்டு வருகிறார்.
பிரியங்கா சோப்ரா தற்போது நீச்சல் உடையில் வேற லெவல் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் இதோ பாருங்க.






