ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை துஷாரா விஜயனின் சமீபத்திய அழகான புகைப்படங்கள்

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை துஷாரா விஜயனின் சமீபத்திய அழகான புகைப்படங்கள்


சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். இவர் நடிப்பில் சமீபத்தில் Exam என்கிற வெப் தொடர் வெளிவந்தது. இதை தொடர்ந்து மகுடம், ஜி.டி. நாய்டு ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில், நடிகை துஷாரா விஜயன் தன்னுடைய சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவருடைய இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *