புதிய வீடு கட்டியுள்ள சின்ன மருமகள் சீரியல் நடிகை கவிதா… வீடியோவுடன் இதோ

சின்ன மருமகள்
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது சின்ன மருமகள் சீரியல்.
தமிழ்ச்செல்விக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா-சேது திருமணம் நடந்து முடிகிறது.
சேதுவின் திருமணத்தால் கோபத்தில் இருக்கும் அப்பத்தா தமிழ்ச்செல்விக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தையை எடுத்துக்கொண்டு திருமண மண்டபம் செல்கிறார்.
அவரின் திருமண பரிசாக குழந்தையை கொடுக்க அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
புதிய வீடு
இந்த நிலையில் சின்ன மருமகள் சீரியல் நடிகை புதிய வீடு கட்டி பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
அதாவது சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்கும் கவிதா புதிய வீடு கட்டி அதற்கான பூஜை போட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ,






