ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் வரும் 1000 கோடி வசூல் படம்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் வரும் 1000 கோடி வசூல் படம்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

டிவி சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது படங்களாக திரையிட்டு வருகிறார்கள். டிஆர்பியில் யார் முன்னணி என்ற ரேஸ் தான் அதற்கு காரணம்.

சன் டிவி தான் ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. விஜய் டிவியும் அதற்கு ஈடு கொடுக்க புதுப்புது நிகழ்ச்சிகள், சிரியல்களை கொண்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் வரும் 1000 கோடி வசூல் படம்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் | Dhurandhar In Vijay Tv On 31St May

துரந்தர்

இந்நிலையில் விஜய் டிவி வரும் ஞாயிற்றுக்கிழமை துரந்தர் படத்தை ஒளிபரப்ப இருப்பதாக அறிவித்திருக்கிறது.

மே 31ம் தேதி, ஞாயிறு என்று மதியம் 2 மணிக்கு துரந்தர் முதல் பாகம் விஜய் டிவியில் வருகிறது. அதனால் ரசிகர்கள் தற்போது குஷியில் இருக்கிறார்கள்.  

ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் வரும் 1000 கோடி வசூல் படம்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் | Dhurandhar In Vijay Tv On 31St May

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *