சின்ன மருமகள் சீரியல் நாயகி ஸ்வேதா மாடர்ன் உடையில் வெளியிட்ட போட்டோஸ்

சின்ன மருமகள் சீரியல் நாயகி ஸ்வேதா மாடர்ன் உடையில் வெளியிட்ட போட்டோஸ்


சின்ன மருமகள்

விஜய் தொலைக்காட்சியில் சின்ன மருமகள் சீரியல் கதைக்களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

சேது ஐஸ்வர்யாவை திருமணம் செய்வாரா இல்லையா என்று கேள்வி எழும்பிய நிலையில் திருமணமும் செய்துகொண்டார். அவருக்கு திருமண பரிசாக அப்பத்தா அவரது குழந்தையை சேது முன் வைக்கிறார்.

அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. சரி நாம் இப்போது தமிழ்ச்செல்வியாக நடிக்கும் நடிகை ஸ்வேதாவின் மாடர்ன் உடை புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *