சட்டை பட்டனை கழட்டி நடிகை காஜல் அகர்வால் எடுத்த போட்டோ ஷுட்

காஜல் அகர்வால்
தமிழ் சினிமா ரசிகர்கள் சில வருடங்களுக்கு முன் கொண்டாடிய நடிகைகள் பலர் இப்போது சினிமா பக்கம் வருவது இல்லை.
பலர் திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டனர், ஒருசிலர் திருமணம் ஆகிவிட்டு குழந்தை பெற்று மீண்டும் நடிக்க வந்தனர்.
அப்படி திருமணம், குழந்தை பெற்றபிறகு மீண்டும் நடிக்க வந்தவர் தான் காஜல் அகர்வால்.
அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடிக்கும் காஜல் அகர்வால் லேட்டஸ்ட்டாக சட்டை பட்டனை கழட்டி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
இதோ அந்த போட்டோஸ்,






