3 நாட்களில் த்ரிஷ்யம் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

3 நாட்களில் த்ரிஷ்யம் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

த்ரிஷ்யம் 3

இயக்குநர் ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் கூட்டணி அமைத்தால் அப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

3 நாட்களில் த்ரிஷ்யம் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Drishyam 3 Worldwide Box Office

த்ரிஷ்யம் 1, த்ரிஷ்யம் 2, Neru ஆகிய திரைப்படங்கள் மாபெரும் அளவில் வெற்றி பெற்றுள்ளன. அதை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்தான் த்ரிஷ்யம் 3. இப்படம் முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருவதை நம்மால் பார்க்க முடிந்தது.

வசூல் 

இந்த நிலையில், 3 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள த்ரிஷ்யம் 3 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

3 நாட்களில் த்ரிஷ்யம் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Drishyam 3 Worldwide Box Office

அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *