சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோகின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

ஸ்ரீதேவி அசோக்
தமிழ் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு மேலாக சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளில் நடித்து வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி அசோக்.
செல்லமடி நீ எனக்கு சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வில்லி, துணை கதாபாத்திரம் என நடித்துள்ளார்.
தொடர்ந்து விறுவிறுப்பாக சீரியல்கள் நடித்து வந்தவர் முதல் குழந்தை பிறந்த பிறகு சீரியல் நடித்து வந்தார், பின் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சீரியல்கள் பக்கம் அவரை காணவில்லை.
லேட்டஸ்ட்டாக அவர் தனது குழந்தைகள், கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்களை காண்போம்.






