நடிகை ஜோதிகா சமீபத்தில் அணிந்துவந்த Denim Pant விலை என்ன தெரியுமா?

நடிகை ஜோதிகா சமீபத்தில் அணிந்துவந்த Denim Pant விலை என்ன தெரியுமா?


ஜோதிகா

நடிகை ஜோதிகா, தமிழ் சினிமாவில் 90களில் டாப் நாயகியாக ரசிகர்களின் பேவரெட் நாயகியாக வலம் வந்தவர்.

சூர்யாவை திருமணம் செய்து ஒரு மகன் மற்றும் மகள் பெற்றார். குழந்தைகள் கொஞ்சம் வளரும் வரை சினிமா பக்கம் வராமல் இருந்தவர் இப்போது மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி படங்கள் நடித்து வருகிறார்.

தென்னிந்தியாவை விட ஹிந்தியில் சினிமாவில் அதிக கவனம் செலுத்தும் ஜோதிகா தற்போது சிஸ்டம் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். அஸ்வினி திவாரி இயக்கி இருக்கும் இந்த வெப் தொடரில் ஜோதிகா, சோனாக்ஷி சின்ஹா, அஷுதோஷ் கோவாரிகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகை ஜோதிகா சமீபத்தில் அணிந்துவந்த Denim Pant விலை என்ன தெரியுமா? | Jyothika Denim Jeans Price Details


பேன்ட் விலை


இப்பட வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த ஜோதிகா அணிந்து இருந்து ஜீன்ஸ் பேன்ட் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

நடிகை ஜோதிகா சமீபத்தில் அணிந்துவந்த Denim Pant விலை என்ன தெரியுமா? | Jyothika Denim Jeans Price Details

இந்தியாவின் பிரபலமான Brand Label Jen நிறுவனத்தின் Feral Fair Denim Jeansஸை நடிகை ஜோதிகா அணிந்து வந்தார். 100% லினன் காடன் ஃபேப்ரிக்கில் தயாரிக்கப்பட்ட இந்த ஜீன்ஸ், பயன்படுத்த மிகவும் கம்ஃபர்டபிளாகவும் ஸ்டைலிஷாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஜீன்ஸின் விலை சுமார் 2000 ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.



admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *