200 கோடி மைல்கல்லை கடந்த கருப்பு.. முதல் வார அதிகாரபூர்வ வசூல் இதோ

200 கோடி மைல்கல்லை கடந்த கருப்பு.. முதல் வார அதிகாரபூர்வ வசூல் இதோ


சூர்யாவின் கருப்பு படத்தை ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி வருகிறார்கள். நீண்ட காலத்திற்கு பிறகு சூர்யா கெரியரில் ஒரு பிளாக்பஸ்டர் படமாக இது அமைத்து இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கருப்பு படம் ரிலீசுக்கு முன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ஒரு நாள் தாமதமாக தான் படம் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

200 கோடி மைல்கல்லை கடந்த கருப்பு.. முதல் வார அதிகாரபூர்வ வசூல் இதோ | Karuppu Box Office 207 Crores In 7 Days

வசூல்

இதுவரை 207 கோடி ரூபாயை உலகம் முழுக்க கருப்பு படம் வசூலித்து இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.



படம் மெகா பிளாக் பஸ்டர் என தயாரிப்பிபு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *