போடுடா தம்பி பிரேக்க.. கைப்புள்ளயாக மாறிய விஜய் டிவி மகாபா ஆனந்த்! வீடியோவை பாருங்க

போடுடா தம்பி பிரேக்க.. கைப்புள்ளயாக மாறிய விஜய் டிவி மகாபா ஆனந்த்! வீடியோவை பாருங்க


விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக வலம் வருபவர் மகாபா ஆனந்த். அவருக்கு அதிகமான ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பையும் பெறுகின்றன.

டிவி தொகுப்பாளராக இருப்பது மட்டுமின்றி சொந்தமாக யூடியூப் சேனலையும் அவர் நடத்தி வருகிறார்.

போடுடா தம்பி பிரேக்க.. கைப்புள்ளயாக மாறிய விஜய் டிவி மகாபா ஆனந்த்! வீடியோவை பாருங்க | Vijay Tv Makapa Anand Funny Video In Trolley

லேட்டஸ்ட் வீடியோ

இந்நிலையில் மகாபா ஆனந்தை கைப்புள்ள வடிவேலு போல வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு போகும் வீடியோவை காமெடியன் சரத் வெளியிட்டுள்ளார்.

“போடுடா தம்பி பிரேக்க” என அதற்கு வந்திருக்கும் கமெண்டுகளையும் பாருங்க. 

Gallery




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *