நடிகை மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் Glam Look போட்டோஸ்

மிருணாள் தாகூர்
கடந்த 2018ம் ஆண்டு லவ் சோனியா படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானவர் தான் மிருணாள் தாகூர்.
பின் தொடர்ந்து 3 தெலுங்கு படங்களில் நடித்தார், அதோட தென்னிந்திய சினிமாவிலும் தரமான படங்களாக கொடுத்து வருகிறார்.
படங்களை தாண்டி மிருணாள் தாகூர் கடந்த சில மாதங்களாக ஒரு கிசுகிசுவில் சிக்கித் தவித்தார்.
ஆனால் அவர் அந்த கிசுகிசுவை எல்லாம் Left Handல் டீல் செய்தார். தற்போது அவர் அழகான லுக்கில் வெளியிட்ட போட்டோஸ் இதோ,






