இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்கள் & வெப் தொடர்கள்.. லிஸ்ட் இதோ

இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்கள் & வெப் தொடர்கள்.. லிஸ்ட் இதோ


ஓடிடி

திரையரங்கில் வெளிவரும் படங்களுக்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதே அளவிற்கு தற்போது ஓடிடியிலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்கள் & வெப் தொடர்கள்.. லிஸ்ட் இதோ | This Week Ott Release Movie And Web Series

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் என்னென்ன புதிய திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகிறது என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

இந்த வார ரிலீஸ்



இந்த நிலையில், தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இருந்து இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகிறது என்பதை பார்க்கலாம் வாங்க.


  • தி மம்மி (ஆங்கிலம்) – அமேசான் பிரைம் வீடியோ (ரெண்ட்)

  • The Super Mario Galaxy Movie (ஆங்கிலம்) – அமேசான் பிரைம் வீடியோ (ரெண்ட்)

  • Satan – The Dark (தமிழ்) – அமேசான் பிரைம் வீடியோ


  • சதிலீலாவதி – சன் நெக்ஸ்ட்

இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்கள் & வெப் தொடர்கள்.. லிஸ்ட் இதோ | This Week Ott Release Movie And Web Series



  • Tom Clancy’s Jack Ryan: Ghost War (ஆங்கிலம்) – அமேசான் பிரைம் வீடியோ


  • Warrant: from the world of vilangu – ஜீ 5

  • மது விது – சோனி லிவ்

    பீஷ்மர் – சன் நெக்ஸ்ட்

  • சேஷா 2016 – சன் நெக்ஸ்ட்


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *