விரைவில் ஒளிபரப்பாக போகும் மகா நடிகை ரியாலிட்டி ஷோ…

விரைவில் ஒளிபரப்பாக போகும் மகா நடிகை ரியாலிட்டி ஷோ…


ஜீ தமிழ்

ஜீ தமிழ், சீரியல்களின் ராஜா சன் டிவியும், ரியாலிட்டி ஷோக்களின் கிங்காக விஜய் டிவி இருக்க இரண்டிலும் தற்போது கெத்து காட்டி வருகிறது.

இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெரிய அளவில் கிடைக்கிறது.
சரிகமப, நடன நிகழ்ச்சி, கேம் ஷோ என ஜீ தமிழில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாக இப்போது ஒரு புதிய ஷோ வரப்போகிறது.

விரைவில் ஒளிபரப்பாக போகும் மகா நடிகை ரியாலிட்டி ஷோ... வெளிவந்த புரொமோ | Zee Tamizh Maha Nadigai Show Promo

மகா நடிகை


சாமானிய பெண்ணை பிரபலமாக மாற்றும் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியாக ஜீ தமிழி ஒளிபரப்பாக போகிறது மகா நடிகை ஷோ.

நடிப்பில் சாதிக்க துடிக்கும் சாமானிய பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்நிகழ்ச்சி அமைய இருக்கிறது.
இந்த ஷோ கடந்த வருடமே தொடங்குவதாக இருந்தது, ஆனால் இப்போது வரை ஆரம்பமாகவில்லை.

இந்த நிலையில் மகா நடிகை நிகழ்ச்சியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. ராதிகா சரத்குமார் இடம்பெற இந்நிகழ்ச்சியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *