இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்த கார்த்திக் சுப்பராஜ்.. வெளிவந்த அறிவிப்பு வீடியோ

இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்த கார்த்திக் சுப்பராஜ்.. வெளிவந்த அறிவிப்பு வீடியோ

கார்த்திக் சுப்பராஜ்

பிட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இதன்பின், ஜிகர்தண்டா படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தினார்.

இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்த கார்த்திக் சுப்பராஜ்.. வெளிவந்த அறிவிப்பு வீடியோ | Karthik Subbaraj Join Hands With Ilayaraja

இதனை தொடர்ந்து இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெட்ரோ என இதுவரை 9 படங்களை இயக்கியுள்ளார். இயக்குநராக மட்டுமின்றி பல நல்ல திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

10-வது திரைப்படம்

இந்த நிலையில், தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் 10-வது திரைப்படம் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்த கார்த்திக் சுப்பராஜ்.. வெளிவந்த அறிவிப்பு வீடியோ | Karthik Subbaraj Join Hands With Ilayaraja

இப்படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்துள்ளார். இது இளையராஜாவிற்கு 1540-வது திரைப்படமாகும். இதற்கான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *