தமிழ்நாட்டில் 2 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. இதோ முழு விவரம்

தமிழ்நாட்டில் 2 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. இதோ முழு விவரம்

கருப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த 15ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கருப்பு.

இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி மற்றும் வில்லனாகவும் நடித்திருந்தார்.

தமிழ்நாட்டில் 2 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. இதோ முழு விவரம் | Karuppu Movie Tamilnadu 2 Days Box Office

மேலும் பல ஆண்டுகளுக்கு பின் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா நடிக்க, சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இவர்களுடன் அனாகா, இந்திரன்ஸ், ஷிவதா, ஸ்வாசிகா என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

தமிழக வசூல்

முதல் நாளை விட இரண்டாவது நாளில் கருப்பு திரைப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இரண்டாவது நாள் முடிவில் கருப்பு படம் பட்டையை கிளப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் 2 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. இதோ முழு விவரம் | Karuppu Movie Tamilnadu 2 Days Box Office

இந்த நிலையில், இரண்டு நாட்கள் முடிவில் கருப்பு திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படம் தமிழ்நாட்டில் வசூல் செய்து மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *