Stunning லுக்கில் மீசைய முறுக்கு 2 பட நடிகை கெட்டிகா ஷர்மா.. போட்டோஷூட் வைரல்

Stunning லுக்கில் மீசைய முறுக்கு 2 பட நடிகை கெட்டிகா ஷர்மா.. போட்டோஷூட் வைரல்

ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடித்து இயக்கியுள்ள திரைப்படம் மீசைய முறுக்கு 2. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல தெலுங்கு நடிகை கெட்டிகா ஷர்மா நடித்துள்ளார். இதன்மூலம் இவர் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்திலிருந்து சமீபத்தில் Aura 10/10 பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நடிகை கெட்டிகா ஷர்மா போட்ட ஸ்டேப் இணையத்தில் படுவைரலானது.

இந்த நிலையில், நடிகை கெட்டிகா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *