லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்துள்ள DC படத்தின் ட்ரெய்லர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்து இருக்கும் DC படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. அதில் தேவதாஸ் என்ற ரோலில் அவர் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சந்திரா என்ற ரோலில் வாமிகா கேபி நடித்துள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருக்கும் என்பது ட்ரெய்லர் பார்க்கும்போதே தெரிகிறது.
அனிருத் இந்த படத்திற்க்கு இசையமைத்து இருக்கிறார்.






