சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி… படப்பிடிப்பு தள போட்டோக்கள்

சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி… படப்பிடிப்பு தள போட்டோக்கள்

சன் டிவி

எந்த வித கதை வேண்டும் உங்களுக்கு எல்லாமே இருக்கு எங்களிடம் என விதவிதமான கதைக்களம் கொண்ட தொடர்களாக ஒளிபரப்பி வருகிறார்கள் சன் டிவி.

இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் ரசிக்கும் வண்ணம் நிறைய தொடர்கள் உள்ளன. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல், அன்னம், மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது என தொடர்ந்து பல சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

டிஆர்பியிலும் சன் டிவி தொடர்கள் தான் அதிகம் ராஜ்ஜியம் செய்து வருகின்றன.

புதிய தொடர்

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் குறித்த தகவல் இல்லை புகைப்படமே வெளியாகியுள்ளது.

சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் | Parasakthi Brand New Serial Coming Soon In Sun Tv

அதாவது பராசக்தி என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாம். படப்பிடிப்பு தளத்தில் பராசக்தி சீரியலில் நடிக்கும் நடிகர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த புதிய சீரியலில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை காணுங்கள்,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *