விஜய் டிவியின் சீரியல்களில் எது நம்பர் 1.. TRP ரேட்டிங் வெளிவந்தது.. முழு விவரம் இதோ

விஜய் டிவியின் சீரியல்களில் எது நம்பர் 1.. TRP ரேட்டிங் வெளிவந்தது.. முழு விவரம் இதோ


TRP ரேட்டிங்

ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சிகளின் TRP ரேட்டிங் குறித்து விவரங்கள் வெளிவரும். அந்த விவரங்களை அடிப்படையாக கொண்டு, எந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு தொலைக்காட்சிகளுக்கும் தனித்தனியாக TRP ரேட்டிங் குறித்து தகவல் வெளிவரும். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் TRP ரேட்டிங் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் எந்த சீரியல் முதலிடத்தில் உள்ளது மற்றும் டாப் -5ல் உள்ளது என்று பார்க்கலாம் வாங்க.

பட்டியல் 

வழக்கம் போல் அய்யனார் துணை சீரியல் விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக இடம்பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 6.41 TRP ரேட்டிங் கிடைத்துள்ளது.

இதை தொடர்ந்து 2-வது இடத்தில் சிறகடிக்க ஆசை(TRP ரேட்டிங் – 6.13), 3-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் (TRP ரேட்டிங் – 5.84), 4-வது இடத்தில் சின்ன மருமகள் (TRP ரேட்டிங் – 4.88), 5-வது இடத்தில் அழகே அழகு (TRP ரேட்டிங் – 4.74) என இந்த சீரியல்கள் மட்டுமே டாப் 5-ல் உள்ளன. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *