சேலையில் ஹோம்லி லுக்கில் கயாடு லோஹர்.. அழகிய போட்டோஷூட்

சேலையில் ஹோம்லி லுக்கில் கயாடு லோஹர்.. அழகிய போட்டோஷூட்


நடிகை கயாடு லோஹர் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வளர்ந்து வருகிறார். டிராகன் படத்தின் மூலம் பிரபலம் ஆன அவருக்கு தெலுங்கு, மலையாளத்திலும் அதிகம் வாய்ப்புகள் தற்போது வந்து கொண்டிருக்கிறது.

தாராள கிளாமர் காட்டி ரசிகர்களை கயாடு லோஹர் கவர்ந்து வந்தார். எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் குட்டையான உடையில் கிளாமர் ஆக தான் சென்று வந்தார் அவர்.

ஆனால் தற்போது ஹோம்லி லுக்கில் தான் அவர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

சேலையில் அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *