விஜய்க்கு தொடரும் சிக்கல்.. அப்போ புரியல, இப்போ புரியுது! ரஜினி பற்றி நடிகை கஸ்தூரியின் பதிவு

விஜய்க்கு தொடரும் சிக்கல்.. அப்போ புரியல, இப்போ புரியுது! ரஜினி பற்றி நடிகை கஸ்தூரியின் பதிவு


நடிகர் விஜய் ஆட்சி அமைப்பாரா இல்லையா என அரசியல் வட்டாரமே தற்போது பரபரப்பாக இருக்கும் நிலையில் தற்போது கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நேற்று ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசி இருந்தார். தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தனது ஆதரவு எப்போதும் இருக்கும் என ரஜினி கூறியதாக செய்தி வெளியாகி இருந்தது.

விஜய்க்கு தொடரும் சிக்கல்.. அப்போ புரியல, இப்போ புரியுது! ரஜினி பற்றி நடிகை கஸ்தூரியின் பதிவு | Kashutri Shankar About Stalin Rajini Meeting

கஸ்தூரி பதிவு

விஜய் 118 எம்எல்ஏகள் ஆதரவு பெற முடியாமல் திணறி வரும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக நேற்று இரவு செய்தி பரவியது. ஆனால் அதை திமுக மறுத்திருக்கிறது.

ரஜினி அதற்காக தான் ஸ்டாலினை சந்தித்து பேசினாரா என தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு எழுந்திருக்கிறது.

“அப்போ புரியல, இப்போ புரியது” என நடிகை கஸ்தூரி இது பற்றி கமெண்ட் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *