தமிழக வெற்றிக் கழகம் மூலம் மாபெரும் வெற்றியை ஈட்டிய விஜய்… அஜித் செய்த விஷயம்

தமிழக வெற்றிக் கழகம் மூலம் மாபெரும் வெற்றியை ஈட்டிய விஜய்… அஜித் செய்த விஷயம்


தமிழகம் முழுவதும் மே 4 எப்படி இருக்குமோ என்ற யோசனை மக்களுக்கு அதிகம் இருந்தது.

காரணம் தேர்தல் தான், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்து வந்தது.
யார் ஜெயிப்பார் யார் ஜெயிப்பார் என எதிர்ப்பார்க்கையில் புதிய கட்சியாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் வெற்றிப் பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் மூலம் மாபெரும் வெற்றியை ஈட்டிய விஜய்... அஜித் செய்த விஷயம் | Is Ajith Wished Tvk Vijay Via Phone Call

காலை முதல் ரசிகர்கள், தொண்டர்கள், பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர். மாலை வீட்டை விட்டு வெளியே வந்த விஜய் அடையாறு சென்று தனது தாய், தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.

அந்த வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வந்தன. 

வாழ்த்து

வெற்றியின் கொண்டாட்டத்தில் இருக்கும் விஜய்க்கு காலை முதல் பிரபலங்களின் வாழ்த்து வந்த வண்ணம் உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் மூலம் மாபெரும் வெற்றியை ஈட்டிய விஜய்... அஜித் செய்த விஷயம் | Is Ajith Wished Tvk Vijay Via Phone Call

சூர்யா, விக்ரம், ஜி.வி.பிரகாஷ், வெங்கட் பிரபு, ஜீவா, ஏ,ஆர்.ரகுமான் என பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறிவரும் நிலையில் நடிகர் அஜித் போன் செய்து விஜய்யின் வெற்றிக்கு மனதார வாழ்த்து கூறியுள்ளாராம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *