இது தான் தொடக்கம்.. வரலாறு படைத்த விஜய் பற்றி நயன்தாரா போட்ட பதிவு

இது தான் தொடக்கம்.. வரலாறு படைத்த விஜய் பற்றி நயன்தாரா போட்ட பதிவு


விஜய்யின் தேர்தல் வெற்றியை ஒட்டுமொத்த மக்களும் தற்போது கொண்டாடி வருகிறார்கள். முதல் தேர்தலில் அதுவும் தனியாக நின்று இப்படி ஒரு வெற்றியை விஜய் பெற்று இருப்பதை சினிமா துறையினர் பாராட்டி வருகின்றனர்.

விஜய் சினிமா துறையில் இருந்து வந்தவர் என்பது பெருமை என பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்து பதிவில் குறிப்பிட்டு வருகின்றனர்.

இது தான் தொடக்கம்.. வரலாறு படைத்த விஜய் பற்றி நயன்தாரா போட்ட பதிவு | Nayanthara Wish To Vijay After Election Win

நயன்தாரா பதிவு

இந்நிலையில் நடிகை நயன்தாரா விஜய்க்கு வாழ்த்து சொல்லி போட்டிருக்கும் பதிவில் “வாழ்த்துக்கள் விஜய் சார். இன்று வரலாறு படைத்திருக்கிறீர்கள்.இது தான் தொடக்கம்” என கூறி இருககிறார்.

நயன்தாராவின் பதிவு தற்போது வைரல் ஆகி இருக்கிறது. 




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *