4 நாட்களில் கர திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

4 நாட்களில் கர திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


கர

நடிகர் தனுஷ் – இயக்குநர் விக்னேஷ் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் கர. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

4 நாட்களில் கர திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kara Movie 4 Days Box Office



தனுஷுடன் இப்படத்தில் மமிதா பைஜு, ஜெயராம், கருணாஸ், சுராஜ், கே.எஸ். ரவிக்குமார் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

வசூல் 



கடந்த வாரம் வெளிவந்த கர திரைப்படம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது 4 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

4 நாட்களில் கர திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kara Movie 4 Days Box Office

அதன்படி, 4 நாட்களில் கர திரைப்படம் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது முதல் வாரத்தின் இறுதியில் இப்படத்திற்கு கிடைத்துள்ள வசூலாகும். இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *