ஜென்டில்மேன் நான் நடித்திருக்க வேண்டும்.. அட்வான்ஸ் கூட கொடுக்க வந்தார்கள்: மிஸ் செய்த பிரபல நடிகர்

ஜென்டில்மேன் நான் நடித்திருக்க வேண்டும்.. அட்வான்ஸ் கூட கொடுக்க வந்தார்கள்: மிஸ் செய்த பிரபல நடிகர்

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த படம் ஜென்டில்மேன். 1993ல் ரிலீஸ் ஆன இந்த படத்தில் அர்ஜுன் உடன் கவுண்டமணி, செந்தில், மனோரமா, மது உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

அந்த படத்தில் நான் தான் நடித்திருக்க வேண்டும், மிஸ் செய்துவிட்டேன் என பிரபல நடிகர் ராஜசேகர் கூறி இருக்கிறார்.

ஜென்டில்மேன் நான் நடித்திருக்க வேண்டும்.. அட்வான்ஸ் கூட கொடுக்க வந்தார்கள்: மிஸ் செய்த பிரபல நடிகர் | I Missed Shankar Gentleman Actor Rajashekhar

நான் நடித்திருக்க வேண்டும்

“ஜென்டில் மேன் படத்தில் நடிக்க ஷங்கர் என்னை கேட்டார். அட்வான்ஸ் கொடுக்கவே வந்தார்கள். ஆனால் வேறு படத்திற்கு ஒதுக்கி இருந்த அதே தேதிகள் வேண்டும் என அவர்கள் கேட்டதால் என்னால் ஜென்டில்மேன் படத்தில் நடிக்க முடியவில்லை.”

“சில படங்களை இப்படி மிஸ் செய்துவிட்டேன். அதில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், வேறு லெவலில் இருந்திருப்பேன் என மட்டும் தோன்றும். ஆனால் அதற்காக அய்யோ அம்மா என அழும் அளவுக்கு எல்லாம் நான் வருத்தப்படவில்லை” என ராஜசேகர் கூறி இருக்கிறார். 

ஜென்டில்மேன் நான் நடித்திருக்க வேண்டும்.. அட்வான்ஸ் கூட கொடுக்க வந்தார்கள்: மிஸ் செய்த பிரபல நடிகர் | I Missed Shankar Gentleman Actor Rajashekhar

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *