VJ அஞ்சனா கிளாமர் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்

VJ அஞ்சனா சின்னத்திரையில் முக்கிய தொகுப்பாளராக வலம் வருபவர். அவர் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை குறைத்துக்கொண்டாலும் பட விழாக்கள், விருது விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை தான் அதிகம் தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் கிளாமராக போஸ் கொடுத்து அவர் இன்ஸ்டாக்ராமில் வெளியிடும் போட்டோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இன்ஸ்டாவில் மட்டும் அவருக்கு 1.4 மில்லியன் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் வெளியிட்ட ஹாட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.






