ஜனனி நினைத்தது போல் மாறிய குடும்பத்தினர், ஞானம் வைத்த செக்… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

ஜனனி நினைத்தது போல் மாறிய குடும்பத்தினர், ஞானம் வைத்த செக்… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது

குணசேகரன், ஆணாதிக்க எண்ணம் கொண்டவரின் குடும்ப கதையாக  ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல். 

இப்போது ஈஸ்வரியை தாக்கிய வழக்கில் இருந்து தப்பிக்க குடும்பத்தினர் வழக்கை வாபஸ் வாங்க வைக்க என்னென்னவோ செய்து வருகிறார். அதற்கு வசதியாக ஈஸ்வரியும் பழைய விஷயங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட அவருக்கும் அவரது தம்பிகளுக்கும் நல்ல வசதியாக போய்விட்டது.

எவ்வளவோ பேசியும் ஜனனி இன்னும் வழிக்கு வராததால் இப்போது உடல்நலக் குறைவு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

ஜனனி நினைத்தது போல் மாறிய குடும்பத்தினர், ஞானம் வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Promo 29 Apr 2026

புரொமோ

இன்றைய எபிசோட் புரொமோவில், கதிர் என் அண்ணனை இனியாவது நிம்மதியா விடுங்கள் என கூறுகிறார். ஜனனி, அவரின் மனைவி, பிள்ளைகள் அவரை பார்க்கலாம் என டாக்டரே கூறுகிறார்ககள் உங்களுக்கு என்ன என கேட்கிறார். 

ஜனனி நினைத்தது போல் மாறிய குடும்பத்தினர், ஞானம் வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Promo 29 Apr 2026

அதற்குள் விசாலாட்சி குணசேகரன் ஆதரவாக பேசுகிறார் என தெரிகிறது, அதற்கு சக்தி மாறி மாறி பேசாதே என விசாலாட்சி நீ அமைதியாக இரு, அதற்குள் மாறிவிட்டாயா கேட்காதே என்கிறார்.

ஜனனி நினைத்தது போல் விசாலாட்சி மாறிவிட்டாரா தெரியவில்லை. ஞானம் நீங்கள் எல்லோரும் கையெழுத்து போட்டுக்கொடுத்தால் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும் என்கிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *