3 ஆண்டுகளை கடந்த பொன்னியின் செல்வன் 2.. மொத்த வசூல் விவரம்

3 ஆண்டுகளை கடந்த பொன்னியின் செல்வன் 2.. மொத்த வசூல் விவரம்

பொன்னியின் செல்வன்

மணி ரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். தமிழ் சினிமாவின் கனவு படமான இதனை எடுக்க, எம்.ஜி.ஆரில் தொடங்கி கமல் வரை கனவு கண்டுள்ளனர்.

3 ஆண்டுகளை கடந்த பொன்னியின் செல்வன் 2.. மொத்த வசூல் விவரம் | 3 Years Of Ponniyin Selvan 2 Total Box Office

ஆனால், இறுதியாக இயக்குநர் மணி ரத்னம்தான் அந்த கனவை நனவாக்கினார்.

மணி ரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்தது. இப்படத்தில் விக்ரம், திரிஷா, ரவி மோகன், ஐஸ்வர்யா ராய், கார்த்தி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

3 ஆண்டுகளை கடந்த பொன்னியின் செல்வன் 2.. மொத்த வசூல் விவரம் | 3 Years Of Ponniyin Selvan 2 Total Box Office

இப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளிவந்தது. முதல் பாகம் அளவிற்கு இல்லையென்றாலும், இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்றது.

மொத்த வசூல்

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. இதனை #3yearsofponniyinselvan2 என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் மொத்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி உலகளவில் இப்படம் ரூ. 345 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

3 ஆண்டுகளை கடந்த பொன்னியின் செல்வன் 2.. மொத்த வசூல் விவரம் | 3 Years Of Ponniyin Selvan 2 Total Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *