விஜய் டிவி சீரியல் நடிகை அஷ்வினி ஆனந்திதா வெளியிட்ட புடவை போட்டோஸ்

விஜய் டிவி சீரியல் நடிகை அஷ்வினி ஆனந்திதா வெளியிட்ட புடவை போட்டோஸ்

நடிகை அஷ்வினி

விஜய் டிவி சீரியல் நடிகைகள் எப்போதுமே ரசிகர்களிடம் மிகவும் ஸ்பெஷல் தான்.

அப்படி நம்ம வீட்டுப் பொண்ணு, காற்றுக்கென்ன வேலி போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். இதைத்தாண்டி சில படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் என்றும் பங்குபெற்றுள்ளார்.

சீரியலை தாண்டி அதிகம் சுற்றுலா செல்ல விரும்பும் நடிகை அஷ்வினி போட்டோ ஷுட்களும் நிறைய நடத்துகிறார்.

அண்மையில் Purple நிற புடவையில் அவர் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *