அட இரண்டு குழந்தைகளை பெற்ற பிரணிதாவா இது… லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

பிரணிதா
கன்னட சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் ஒருவர் தான் பிரணிதா. இவர் உதயன் படத்தின் மூலம் தமிழ் பக்கம் வந்தார், அதன்பின் சகுனி, மாஸ், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் போன்ற படங்களில் நடித்தார்.
தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்த பிரணிதாவிற்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அவர் கருப்பு நிற மாடர்ன் உடையில் எடுத்த போட்டோ ஷுட்டை பார்ப்போம்.






