49 வயதில் இளம் நாயகிக்கு டப் கொடுக்கும் நடிகை மீனா போட்டோ ஷுட்

நடிகை மீனா
நடிகை மீனா, தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர்.
தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் படங்கள் நடித்து டாப் நாயகியாக இருந்தவர் இப்போதும் படங்கள் நடிக்கிறார். அதிகம் சுற்றுலா செல்வது, போட்டோ ஷுட் நடத்துவது, தரமான கதாபாத்திரம் உள்ள படங்கள் நடிப்பது என பிஸியாகவே உள்ளார்.
49 வயதில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் மஞ்சள் நிற உடையில் சூப்பர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,






