விதவிதமாக கிளாமர் போஸ் கொடுத்து அசத்தும் நடிகை வாமிகா கேபி.. ஸ்டன்னிங் போட்டோஷூட்

விதவிதமாக கிளாமர் போஸ் கொடுத்து அசத்தும் நடிகை வாமிகா கேபி.. ஸ்டன்னிங் போட்டோஷூட்

சமூக வலைத்தளத்தில் வைரல்

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர்களில் ஒருவர் நடிகை வாமிகா கேபி. இவர், தன்னுடைய சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாவில் பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இவர் வெளியிடும் கிளாமர் போட்டோஷூட் உடனடியாக சமூக வலைத்தளத்தில் வைரலாகும். இந்நிலையில், தற்போது ஸ்டன்னிங் கிளாமர் லுக்கில் நடிகை வாமிகா கேபி வெளியிட்டுள்ள போட்டோஷூட் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்:

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *