நடிகை மமிதா பைஜுவின் அழகிய போட்டோஷூட்..

நடிகை மமிதா பைஜுவின் அழகிய போட்டோஷூட்..


நயன்தாரா, ஊர்வசி, ரேவதி என மலையாளத்தில் இருந்து தமிழில் என்ட்ரி கொடுக்கும் பலருக்கும் இங்கு மிகப்பெரிய இடம் கிடைத்துள்ளது. அந்த வரிசையில் தற்போது நடிகை மமிதா பைஜுவும் இணைந்துள்ளார். பிரேமலு படத்தின் மூலம் பிரபலமான இவர், இன்று தமிழில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

டியூட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ், விஷ்ணு விஷால் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் மமிதா பைஜுவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ பாருங்க:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *