மைக்கேல் திரைப்படத்தின் இரண்டு நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

மைக்கேல் திரைப்படத்தின் இரண்டு நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?


மைக்கேல்

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம்தான் ‘மைக்கேல்’.

இயக்குநர் Antoine Fuqua இப்படத்தை இயக்க, மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் ஹீரோவாக நடித்திருந்தார். அச்சு அசல் அப்படியே மைக்கேல் ஜாக்சன் போலவே நடித்து, நடனமாடி அனைவரின் கவனத்தையும் இவர் ஈர்த்துள்ளார்.

வசூல்

கடந்த 24ஆம் தேதி வெளிவந்துள்ள இப்படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், மைக்கேல் திரைப்படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 1450 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *