சன் டிவியில் வரும் புத்தம் புதிய சீரியல்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

சன் டிவியில் வரும் புத்தம் புதிய சீரியல்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

சன் டிவி

எதிர்நீச்சல், கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.

சன் டிவியில் வரும் புத்தம் புதிய சீரியல்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா? | New Serial In Sun Tv Coming Soon

தமிழ்நாட்டில் TRP-யில் டாப் 5ல் நான்கு சன் டிவி சீரியல்கள் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் இடம்பெற்று வருகின்றன.

சன் டிவியில் வரும் புத்தம் புதிய சீரியல்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா? | New Serial In Sun Tv Coming Soon

புதிய சீரியல்

இந்த நிலையில், சன் டிவியில் புத்தம் புதிய சீரியல் ஒன்று விரைவில் வரவுள்ளது. ஆம், வருகிற மே மாதம் சன் டிவியில் துளசி என்கிற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

சன் டிவியில் வரும் புத்தம் புதிய சீரியல்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா? | New Serial In Sun Tv Coming Soon

இந்த சீரியலில் அருண் குமார் ஹீரோவாகவும், ஷ்ராவ்னிதா ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். விரைவில் இந்த சீரியலின் அறிவிப்பு வீடியோ வெளிவரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *