மீண்டும் ரஜினி – ஷங்கர் கூட்டணி! தலைவர்173ல் இந்த ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்கலையே

மீண்டும் ரஜினி – ஷங்கர் கூட்டணி! தலைவர்173ல் இந்த ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்கலையே

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த படம் பற்றி பல்வேறு தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. தலைவர் 173 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

மேலும் இந்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து இயக்க போவதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

மீண்டும் ரஜினி - ஷங்கர் கூட்டணி! தலைவர்173ல் இந்த ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்கலையே | Shankar To Act As Rajini Antagonist Thalaivar173

ஷங்கர் – வில்லன்

இந்நிலையில் ஒருவேளை சிபி சக்ரவர்த்தி ரஜினியின் 173 படத்தை இயக்கினால் அதில் வில்லனாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் நடிக்க போகிறாராம்.

ஷங்கரின் முந்தைய படங்கள் எல்லாம் பெரிய தோல்வியாக மாறிய நிலையில் அவர் நடிப்பில் களமிறங்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இருப்பினும் ரஜினி 173 படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டு அஸ்வத் இயக்குனராக ஒப்பந்தம் ஆனால் அதில் ஷங்கர் நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

மீண்டும் ரஜினி - ஷங்கர் கூட்டணி! தலைவர்173ல் இந்த ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்கலையே | Shankar To Act As Rajini Antagonist Thalaivar173

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *