விவாகரத்திற்கு பிறகு சிங்கிளாக எஞ்சாய் செய்யும் ஹன்சிகாவின் அழகிய போட்டோஸ்

விவாகரத்திற்கு பிறகு சிங்கிளாக எஞ்சாய் செய்யும் ஹன்சிகாவின் அழகிய போட்டோஸ்


ஹன்சிகா

தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை ஹன்சிகா.

கொஞ்சம் குண்டாக இருந்தவர் இப்போது கடும் டயட் இருந்து ஒல்லியாக ஆளே மாறிவிட்டார். சினிமாவிலும் அதிக படங்கள் நடிப்பது இல்லை, சமீபத்தில் ஹன்சிகா பற்றி ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் செய்தி தெரிய வந்தது. 

இவர் சோஹைல் என்பவரை காதலித்து 2022ம் ஆண்டு திருமணம் செய்தார், ஆனால் சில கருத்து வேறுபாட்டால் 2026ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

தற்போத சிங்கிளாக இருக்கும் நடிகை ஹன்சிகா சுற்றுலா சென்று ஜாலியாக தனது லைப்பை கொண்டாடி வருகிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *