இதுவரை LiK திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

இதுவரை LiK திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்


Love Insurance Kompany

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் Love Insurance Kompany.

இதுவரை LiK திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Lik Movie Box Office Collection Report



இப்படத்தை நயன்தாரா மற்றும் லலித் குமார் தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரதீப் உடன் இணைந்து முதல் முறையாக இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்திருந்தார்.

மேலும் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்க, சீமான், கௌரி கே. கிஷன், ஷா ரா, மாளவிகா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வசூல் 



பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த LiK திரைப்படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடையே பெற்றது. இருப்பினும் ஓரளவு பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து வருகிறது.

இதுவரை LiK திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Lik Movie Box Office Collection Report

இந்த நிலையில், LiK திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 60.8 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *