கயல் சீரியலில் தனமாக நடிக்கும் நடிகை கீதாவின் செம ஸ்டைலிஷ் உடை போட்டோஸ்

நடிகை கீதா
சன் டிவியில் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று கயல்.
இப்போது ஆனந்தி அவரது பெரியப்பா ஏற்பாடு செய்த திருமணம் நடக்குமா அல்லது அவர் காதலித்தவரை கல்யாணம் செய்துகொள்வாரா என்ற பரபரப்பான கதைக்களம் செல்கிறது. இதற்கு இடையில் ஷாலினிக்கு வேறு விபத்து ஏற்பட்டுள்ளது.
கதை பரபரப்பாக செல்ல கயல் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கீதாவின் செம ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.






