நடிகை பிரக்யா நக்ரா ஹாட் போட்டோஷூட்

வரலாறு முக்கியம், பேபி & பேபி போன்ற படங்களில் நடித்து இருப்பவர் பிரக்யா நக்ரா. பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர், டெல்லியில் வளர்ந்தவர் என்றாலும் தற்போது தென்னிந்திய படங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.
பிரக்யா நக்ரா இன்ஸ்டாக்ராமில் 1.3 மில்லியன் ரசிகர்களை வைத்து இருக்கிறார்.
அவர் தற்போது ஹாட் உடையில் கவர்ச்சி போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இதோ.






