அஜித் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்.. ரீ-ரிலீஸ் ஆகும் பிளாக்பஸ்டர் திரைப்படம்

அஜித் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்.. ரீ-ரிலீஸ் ஆகும் பிளாக்பஸ்டர் திரைப்படம்


ரீ-ரிலீஸ்

திரைப்படங்களின் ரீ-ரிலீஸ் கலாச்சாரம் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அதிகமாகி வருகிறது.

அஜித் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்.. ரீ-ரிலீஸ் ஆகும் பிளாக்பஸ்டர் திரைப்படம் | Ajith Blockbuster Movie Re Release

கில்லி, சச்சின், பாபா, படையப்பா, மங்காத்தா, 3, வாரணம் ஆயிரம் போன்ற திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன. இதில், விஜய்யின் கில்லி திரைப்படம்தான் ரீ-ரிலீஸில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.

பில்லா 



இந்த நிலையில், அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் அஜித்தின் பிளாக்பஸ்டர் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. வருகிற மே 1-ஆம் தேதி அஜித்தின் பில்லா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.

அஜித் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்.. ரீ-ரிலீஸ் ஆகும் பிளாக்பஸ்டர் திரைப்படம் | Ajith Blockbuster Movie Re Release



கிட்டதட்ட 18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பில்லா திரைப்படம் திரையரங்கில் ரீ-ரிலீஸ் ஆகிறது. கண்டிப்பாக இப்படத்தை ரசிகர்கள் மாபெரும் அளவில் கொண்டாடி, வசூல் சாதனை படைக்க வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *