பிரபல நடிகர் வெளியிட்ட போட்டோ.. மிரண்டுபோன ரசிகர்கள்

பிரபல நடிகர் வெளியிட்ட போட்டோ.. மிரண்டுபோன ரசிகர்கள்


பொதுவாக ஹீரோக்கள் என்றாலே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் எல்லோரிடமும் இருக்கும்.

அப்படி சிக்ஸ் பேக் வைக்கும் நடிகர்களின் போட்டோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆவதையும் பார்த்திருக்கிறோம்.

பிரபல நடிகர் வெளியிட்ட போட்டோ.. மிரண்டுபோன ரசிகர்கள் | Jr Ntr Toned Body For Dragon Photo Goes Viral

ஜூனியர் என்டிஆர்


இந்நிலையில் பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது உடலை காட்டி வெளியிட்டு இருக்கும் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது.



பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க இருக்கும் டிராகன் படத்திற்காக தான் இப்படி உடலை மாற்றி இருக்கிறார் அவர். போட்டோவை பாருங்க. 

Gallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *