துரந்தர் 2 படத்தின் மாபெரும் வெற்றி.. நடிகை சாரா அர்ஜுன் வெளியிட்ட புகைப்படங்கள்

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் துரந்தர் 2. இப்படம் ரூ. 1700 கோடியை கடந்து வசூல் செய்து வருகிறது.
இப்படத்தில் நடிகை சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். துரந்தர் 1 மற்றும் 2 ஆகிய படங்கள் மூலம் வசூல் நாயகியாக மாறியுள்ளார்.
இந்த நிலையில், இவ்வளவு பெரிய வெற்றிக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் சாரா அர்ஜுன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் துரந்தர் 2 படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.
இதோ பாருங்க:






